திசைகள் ரேடியோ எட்டுத்திக்கும் ஒலிக்கும் உலக வானொலி

இசை ஓவியம் 12 pm – 3pm

உங்கள் RJ எழிலனின் இசை ஓவியம் நிகழ்ச்சியை தினமும் நன்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கேட்கலாம். இனிய ராகங்கள், துள்ளளிசை கீதங்கள், என உங்களை நாள்தோறும் உற்சாகப்படுத்துகிறது பல்வேறு திரைத் தகவல்களுடன் எழிலனின் இசை ஓவியம்

அருள் மழை 8-10 am

பக்தியில் நாளும் திளைத்து, வாழ்வில் வளம் பெற வேண்டி இறைவனை நினைத்து நாம் மனம் உருகி பூஜை செய்து அனுதினமும் அவனே கதி என்று இருப்போருக்கு அவன் அருள் மழையென பொழியும் என்றால் மிகையாகுமோ.. நாள்தோறும் காலை 8 மணி முதல் 10 மணிவரை கேட்டு ரசியுங்கள் அருள்…

Continue Reading அருள் மழை 8-10 am

காலைக் கதிர் 7-8 am

காலைக் கதிர் நிகழ்ச்சி ஒரு ஆன்மிக பல்சுவை நிகழ்ச்சி இதை தொகுத்து வழங்குபர்…. இளம் காலை வேளையில் மனதுக்கும் அறிவுக்கும் புத்துணர்வு தரும் ஒரு நிகழ்ச்சியாக இது இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை

உதயவேளை 5-7 am

காலை 5 மணிமுதல் 7 மணிவரை உதய வேளை நிகழ்ச்சியை நேயர்கள் கேட்கலாம்.. இதில் இறையருளோடு தினமும் நமது நாளை வெற்றிகரமான நாளாக ஆக்கிக் கொள்ளவும், மன அமைதி, மகிழ்ச்சி என்றும் தங்கி பக்தி மனம் கமழ உங்களோடு உங்களுக்காக இறைவனை வேண்டி வணங்குகிறது திசைகள் ரேடியோ..நிகழ்ச்சியை தொகுத்து…

Continue Reading உதயவேளை 5-7 am